Regularisation of Unapproved Plots and Layouts, an Update

How to Get Regularised an Unapproved Plot in Tamilnadu?

அங்கீகரிக்கப்படாத  வீட்டுமனைகள் மற்றும்  லே அவுட்டுகள் வரன் முறைப்படுத்த (Regularisation of Unapproved Plots and Layouts) இணையதளத்தின்  மூலம் பதிவு செய்யும் வசதி மீண்டும் ஒரு குறுகிய காலத்திற்கு நடைமுறைக்கு வந்துள்ளது.

இப்போதைய  நிலவரப்படி, இந்த ஆன்லைன் விண்ணப்ப பதிவு,  2021 பிப்ரவரி மாதம்  28 வரை  நீடிக்கும்.

There seems to be no change in the procedure or charges.

Get Your Unapproved Plots and Layouts Regularised

ஆண்லைன் பதிவு முதல் ஆர்டர் பெற்று தரும் வரை அனைத்து வேலைகளையும் நாங்களே செய்து தருகிறோம்.

Click Here to Provide the Basic Details

Registration of Unapproved Plots and Layouts for Regularisation

இந்த அறிவிப்பின் பின்னணி

சென்னை உயர்நீதிமன்ற ஆணை

 2016 அக்டோபர் மாதம் 21ஆம் தேதி, சென்னை உயர்நீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அதன்படி அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை(Unapproved Plots) இனி பதிவு செய்யக்கூடாது என்றும்,  அதுவரை அதாவது, 20 அக்டோபர்  2016 வரை பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைகளையும், லேஅவுட்டுகளையும் முறைப்படுத்த (Regularise) அரசு விதிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் உத்தரவிட்டிருந்தது.

உயர் நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பு வழங்க தேவை என்ன?

விவசாய விளைநிலங்களை எந்த  விதிமுறைகளையும் பின்பற்றாமல் வீட்டுமனைகளாக விற்கப்பட்டு  வருவதாகவும், அதை தடை செய்ய வேண்டும் என்றும் கோரி தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கில் தான் மேற்கண்ட தீர்ப்பு வெளியாகியது

GO No 78 of 2017

 இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், தமிழக அரசு 2017 மே மாதம் அரசாங்கஆணை எண் 78 கொண்ட ஒரு அரசு ஆணையை வெளியிட்டது.  இந்த அரசு ஆணையில், வரன் முறை படுத்துவது சம்பந்தமான  முழுமையான விதிமுறைகள் (Rules for Regularisation)தரப்பட்டுள்ளது . இந்த விதிமுறைகளின்படி, அங்கீகரிக்கப்படாத, 2016 அக்டோபர் 20ஆம் தேதிக்கு முந்திய காலகட்டத்தில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட   மனைகளையும் , லேஅவுட்டு களையும்  வரைமுறை படுத்துவதை பற்றி விரிவான விளக்கங்களும் விதிமுறைகளும் தரப்பட்டிருந்தன 

கால வரம்பு

இந்த நடைமுறையை பயன்படுத்துவதற்கு முதலில் ஆறு மாத கால அவகாசம் தரப்பட்டிருந்தது. இது இரண்டு முறை நீட்டிக்கப்பட்டு, நவம்பர் 2018- ல் விண்ணப்பங்கள் பதிவு செய்வது முடிவுக்கு வந்தது.

2019 பிப்ரவரி ஆணை

இந்த நிலையில், மீண்டும் ஒரு அரசாணை 2019 பிப்ரவரி மாதம் பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, நவம்பர் 2018 க்கு முன், ஒரு லே அவுட்டில் ஒரே ஒரு மனைக்கு யாராவது அங்கீகாரம் கோரி விண்ணப்பித்திருந்தாலே போதும், மற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இந்த அறிவிப்பின்படி, வரன்முறை கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன.. இந்த அதிகரிப்பு, 4 நவம்பர் 2018 முதல் 6 மாத கால இடைவெளிகளில் 10%, 25% மற்றும் 50% என்பதாகும்.. இப்போது, மூன்று 6 மாதங்கள் முடிந்துவிட்ட படியால்,2017-ல் அறிவிக்கப்பட்ட வரன் முறை கட்டணத்தைவிட 50% கூடுதல் செலுத்தவேண்டியுள்ளது.

ஆனால் ஆய்வு கட்டணம் (Scrutiny Fee) மற்றும் மேம்பாட்டு கட்டணங்களில் (Development Charges) எந்த மாற்றமும் இல்லை. மேலும், தனிப்பட்ட விண்ணப்பதாரர், திறந்தவெளி இட ஒதுக்கீடு கட்டணங்களை (Open Space Reservation Charges)செலுத்த வேண்டியதில்லை.

2019 பிப்ரவரி ஆணையின் பலன்கள்

இந்த 2019 அரசாங்க ஆணை  பலருக்கு பயன்படவில்லை. ஏனெனில், பல லேஅவுட்டுகளுக்கு ஒருநபர் கூடவிண்ணப்பிக்கவில்லை.

மேலும், தங்கள் லேஅவுட்டில் யாராவது விண்ணப்பித்திருக்கிறார்களா என்ற விவரம் தெரிவதும் சிரம்மான காரியம். எந்த லேஅவுட்டிற்கெல்லாம்  மனைப்பிரிவு அங்கீகாரம்(layout framework) தரப்பட்டுள்ளது என்ற விவரம் சென்னைபகுதியிலுள்ளமனைகளுக்கு  மட்டும் தான்  சி எம் டி ஏ இணையதளத்தில் கிடைக்கிறது. DTCP பகுதியிலுள்ள லேஅவுட்டுகள் பற்றிய விவரம், சம்பத்தப்பட்ட அலுவலகங்களுக்கு சென்று தான் தெரிந்து கொள்ள வேண்டிய நிலை. இந்த நிலைதான் இன்றும் தொடர்கிறது.

 அரசுக்கு செலுத்தவேண்டிய மேம்படுத்தல் கட்டணம்(Development Charges), மற்றும் வரன்முறை கட்டணம்(Regularisation Fee), ஆகியவற்றில்  எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்த கட்டண விவரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள பச்சை நிற லிங்கை கிளிக் செய்யவும்.

இதுவரை விண்ணப்பிக்க தவறியவர்கள் கையைப் பிசைந்து கொண்டிருந்த வேளையில்தான் இப்போது  அரசு மீண்டும் ஒரு ஒரு மாத காலத்திற்கு ஆன்லைன் பதிவை அனுமதித்திருக்கிறார்கள்.

இந்த வரன்முறை படுத்துதல்(Regularisation) பல கட்டங்களாக செயல் படுகிறது.

1. முதலில் இதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ள இணையதளத்தில் தேவைப்பட்ட அனைத்து விவரங்களையும் கோப்புகளையும் பதிவிட்டு, 500 ரூபாய் பணமும் செலுத்தி, பதிவு எண் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்தப் பதிவு எண், பின்னர் எல்லா தொடர்புகளுக்கு தேவைப்படும்.  

2. பின்னர் மேலே குறிப்பிட்ட அரசு ஆணையில் சொல்லப்பட்டுள்ள ஆவணங்களை சம்பந்தப்பட்ட தகுதிவாய்ந்த அதிகாரியிடம்(Competent Authoriuty) சமர்ப்பிக்க வேண்டும்.

3. அதிகாரிகள் இந்த ஆவணங்களை எல்லாம் சரிபார்த்து, இடத்தை வந்து இன்ஸ்பெக்சன் பார்த்துவிட்டு,  வரன்முறைக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களுக்கான நோட்டீஸ் தருவார்கள்.

4.முறைப்படுத்தலுக்கான தொகையும், அபிவிருத்திக்கான தொகையும்-ஒன்று வங்கியிலும் ஒன்று கருவூலத்திலும்- செலுத்த வேண்டும்.

5. பணம் செலுத்திய பின்னர்  சில நாட்களுக்குப் பின்னர் வர ன்முறைக்கான ஆணை வழங்கப்படும்.

தேவையான  வழிமுறைகள் (procedures and Formalities) அந்த இனணய தளத்திலேயே தரப்பட்டுள்ளது.

Get Your Unapproved Plots and Layouts Regularised

ஆண்லைன் பதிவு முதல் ஆர்டர் பெற்று தரும் வரை அனைத்து வேலைகளையும் நாங்களே செய்து தருகிறோம்.

Click Here to Provide the Basic Details

இதில் பிரச்சினை என்னவென்றால் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து ஆணை பிறப்பிக்க அதிகாரிகளை தொடர்ந்து பின் தொடர வேண்டிய ஒரு கட்டாயம் இருக்கிறது. இதை முறையாக செய்து முடிப்பது என்பது சிரமம்தான்.

 எளிமையான முறையில், அரசாங்கம் அறிவித்துள்ள இந்த வரன்முறை படுத்தல் திட்டத்தை செய்துதர நாங்கள் தயாராக இருக்கிறோம்.

 தேவைப்படுபவர்கள் தங்களின் சொத்து விவரங்களை கீழ்கண்ட படிவத்தின் மூலம் தெரியப்படுத்தவும்.

 எங்கள் இணையத்தோடு  இணைந்து செயலாற்றும் நபர்கள் தங்களை தொடர்பு கொண்டு,  இது செய்ய முடியுமா எவ்வளவு செலவாகும்( மொத்தமாக) என்பன போன்ற விவரங்களை தெரிவிப்பார்கள்.  தங்கள் சம்மதத்தின் பேரில் வேலையை முடித்து தருவார்கள்.

The Copy of the Layout can be Send/Uploaded by clicking the 'Chose File' button at the end of the form.

    (required)


    PlotsLayoutLand

    The Copy of the Layout can be Send/Uploaded by clicking the 'Chose File' button above

    We will Contact You on Receipt of the Details

    Expenses Involved for Getting the Unapproved Plots and Layouts Regularised:
    Scrutiny Fee or Registration Fee
    Development Charges
    Regularisation Charges
    Fee for Licenced Surveyor
    Follow Up Charges for Liaison Work
    Other Charges 
     
    Documents To Be Submitted for Getting the Unapproved Plots and Layouts Regularised

    Self Attested Copies of the Sale Deed 

    Encumbrance Certificate-Up-to-date

    Patta

    Layout Copy

    Topo Sketch/FMB Map Attested by a Licensed Surveyor

    Town Survey Land Record Copy 

    Aadhar Card 

    Submit Four Copies of the above documents along with the filled up Application and ₹ 500/ Scrutiny fee to the Competent Authority.

    Follow Up is the Key
    The description above are the steps involved in getting the Unapproved Plots and Layouts Regularised. In actual practice, it involves a lot of follow up actions at various levels right from the stage of submission of Application. It may not be possible for an Applicant to do the follow up to get the Plot Regularised.
     
    Consequences of Non-Approval

    The May 2017 GO (Regularisation GO) says that those who hold on to the Unapproved Plots, couldn’t transfer the Property through a Sale Deed.

    Moreover, approval of Building Plans, electricity, water supply, drainage and sewerage connections, shall be denied to such Unapproved Plots or Layouts, according to those Rules.

    But now, Registration or Transfer of Property takes place even in the case of Unapproved Plots. The situation may change in the future if anyone files another PIL demanding strict implementation of the GO.
     
    Also, Unapproved plots have a lower market value. In view of these facts, it’s better to get the Unapproved Plots Regularised when the option exists.
     
    Restrictions
    Plots that are not eligible for Regularisation are:
    Plots on public water bodies,
    Plots in Poramboke areas,
    Plots in OSR Land area,
    Plots that block access to surrounding lands,
    Plots that are on any Rail or Road corridor,
    Plots that encroach on public road or street
              …….
    Also, the Applications must be in conformity with the following Rules and Regulations:
     i)The Civil Aviation Regulations
    ii)The Ministry of Defence Regulations
    iii) The Coastal Zone Regulations
    iv) Hill Stations Building Rules
    v) The Regulations in respect of Aquifer Recharge Area
    vi) The Regulations in respect of Red Hills Catchment Area
    vii) The Provisions of the Ancient Monuments and Archaeological Sites and Remains Act
    viii) and the Tamil Nadu Ancient, Historical Monuments, Archaeological Sites, and Remains Act

    A total of around 4500 Layout Frameworks are Regularised by the Competent Authorities, in the Chennai Metropolitan Authority Area, according to CMDA Website.. The details of the Approval No. along with the Maps/Sketch are up in the CMDA Website. The Approved Maps/Sketch can be downloaded by the General Public.

    Applicability of the Rules

    These Rules will be applicable only for the Registered Unapproved Plots in the following manner: 
     i) in the Chennai Metropolitan Area, between August 5, 1975 (the date when the First Master Plan was Notified) and  October 20, 2016 ie upto the Ban on Registration imposed by the High Court,
     
    ii)in the rural areas outside the Chennai Metropolitan Area for layouts formed between November 29, 1972 (the date when DTCP came into existence) and October 20, 2016,
     
    iii) and in the urban local bodies outside the Chennai Metropolitan Area, for layouts formed between January 1, 1980 (the date when the first Regularisation Scheme was rolled out) and October 20, 2016.

    All the Plots Registered before these dates in those areas, will  be ‘deemed as Regularised’.

    Revised Regularisation Charges
     Regularisation Charge Per Square Meter of Plot Area (in Rupees)
    1.City Municipal Corporation Area110125150
    2.Municipal Area667590
    3.Areas Covered by Town Panchayats and Village Panchhayats3337.5045
    The development charge per square metre of the plot area shall be-

    a) Rs.500/- in City Municipal Corporation Area;
    (b) Rs.250/-in Special and Selection Grade Municipal Area;
    (c) Rs.150/-in Grade-I and Grade-II Municipal Area;
    (d) Rs.75/-in Town Panchayat Area; and
    (e) Rs.25/-in Village Panchayat Area.

    The Rates given above are per Square Meter. 1 Sq Meter = 10.7639 Sq Ft.

    27 thoughts on “Regularisation of Unapproved Plots and Layouts, an Update”

    1. Hello Sir,

      Can you please help to on how and where to start on offline application submission as you know the Online Registration is now closed which office we need to submit. It would be of great help

      Thanks a lot for your insights and help

      Regards…Srini

    2. I engaged Chennai Realities services for a DTCP plot in Urapakkan. Very professional , reliable and prompt service.

    3. Shanthi sekar Porur.Sir I own 1040sqft land and constructed house.Now I want to regularise.will there be any announcement by the government once again for regularisation .waiting

    4. K.Chandrasekhar

      Dear sir,I have an plot in perumbakkam gandhinagar society.I missed out initial registration on web portal of regularisation.and not able to submit application.is there any chance of resuming in near future.

    5. i have registered during extension time Nov 12-Nov 16. now they say 10% fine applicable who have done registration during this period. When govt itself extending time and then asking for fine is not genuine, i think...

      i have registered during extension time Nov 12-Nov 16. now they say 10% fine applicable who have done registration during this period. When govt itself extending time and then asking for fine is not genuine, i think…

    6. I got my plot near Siruseri DTCP approved. But I read in newspapers yesterday that, in addition to the DTCP letter, for selling and registering the plot if I want to, then a letter of approval from the local authority is also needed: Otherwise the registration can not be done. Can you please check and explain this? If available, copies of such approvals can be posted, blacking out all personal matters like name, plot number etc.

    7. Sir, I am having a plot in madipakkam area which was registered in my name in 1996. The land/plot was first registered in 1957 and subsequently to 3 more buyers in 1984, 1986 and 1995. As per your article, if the land registered before three dates i.e. 5/8/1975 or 29/11/1972 or1/11/1980, then it will be considered as deemed regularised. Though i am a subsequent buyer of land (1996), whether this exemption is applicable to me or not. Whom should i approach in CMDA /Chennai corporation for clarification. AWaiting your response

    8. What happens to Land which are under HACA – Hill area conservative authority?
      There is no clear process or govt order stating how to convert those lands into a DTCP approved one.

        1. But the local panchayat office is stating that they have not received a GO for plots falling under HACA to proceed with DTCP approval process, I have done the online registration a year back and still waiting to hear from them. The LPA office members told to only keep in touch with the local panchayat office. Any comments or suggestions here?

    9. I have given some documents for regularizing the un approved plots. How to chek the status of the application, through web site

    10. It was said by the DTCP officials as appeared in the Times Of India on 08/12/2017 that Layout frame works would be uploaded online within two weeks. But nothing happened like that. Will the authorities please look into this and do the needful ?

    11. I applied through to regularise my plot + frame work approval request. Almost 60days over. No one in HNTDA Office / DTCP Chennai answer the status of my application. Don’t know what to do

    12. Dear sir, I am having plot in 1097 sq feet in palladam taluk tirupur district Sukkampalayam village )
      Panchayat people told to reqularisation but they didn’t give idea where to be done this process.
      So pls give some idea to be reqularisation my plot as immediate.
      My bank loan is hold due to this process.

      Thanks for your immediate help in this regard.

      Sudhakar
      9894699709.

    13. my plot belongs to chennai city corporation i applied for regularisation so far no plots till the date not regularised. How many days taken for regularisation and payment advise has not come so far. No reponse in CMDA.

    14. Dear Sir,
      Great info on this website. In the above article you have mentioned that “All the Plots Registered before these dates in those areas, shall be ‘deemed as Regularised’, and owners need not apply for Regularisation.”
      Does it mean that the plot registered for the first time before 1972 or last registered in 1972? I would really appreciate your input.

    15. Hi sir! i santhosh.. from Palavakam ecr… i have a property 1091 sq.ft. this property was purchased on 1995. i dont know my property is approved or not… and also dont knw about i need Regularaise r not… now im going demolish my existing building. and re construct… so kindly gice me clarification
      7010877007
      sandysanthoosh@gmail.com

    16. Dear Team, I have one major doubt.. I had purchased the unapproved house site on dec 2015, I got building plan from concerned local body (president). G+1 building with one dwelling unit constructed as per plan. Now age of the property is around 2years old. I had obtained patta in my name. I am paying property tax and eb bill for the property. My property in gram panchayat limit.

      My doubt is whether i need to apply for regularisation of land or not

      Kindly clarify.

    17. Hi, the layout was framed in 1996, I purchased plot from from first owenr in April 2017(ban lift by Court =>allowed registration for the plot s registered first time before Oct 20th 2016). Is my plot eligible for regularisation

        1. Hi..we purchased a unapproved plot in injambakkam..we missed regularisation in online..can we register in offline now..to whom we approach

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *